BSNL staff demonstration

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல்க்கு எதிரான ஜியோவின் பொய் பிரச்சாரத்தைக் கண்டித்து வெள்ளியன்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் பிஎஸ்என்எல் பொறியாளர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.